பாட்டும் பரதமும்

பி. மாதவன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பாட்டும் பரதமும் 1975-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, ஶ்ரீபிரியா, விஜயகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

பாட்டும் பரதமும்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புபி. மாதவன்
அருண் பிரசாத் மூவீஸ்
கதைபாலமுருகன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெயலலிதா
ஸ்ரீபிரியா
வெளியீடுதிசம்பர் 6, 1975
நீளம்4160 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. Moorthy, N. Sathiya (27 December 2017). "Political plunge: Did Rajini miss the bus long ago?". ORF. Archived from the original on 27 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2 July 2021.
  2. "171-180". nadigarthilagam.com. Archived from the original on 17 September 2014. பார்க்கப்பட்ட நாள் 8 September 2014.
  3. "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் 3 February 2023.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டும்_பரதமும்&oldid=4143276" இலிருந்து மீள்விக்கப்பட்டது