பாண்டமங்கலம் புதிய காசிவிஸ்வநாதர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பாண்டமங்கலம் புதிய காசிவிஸ்வநாதர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு புதிய காசிவிஸ்வநாதர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாமக்கல்
அமைவிடம்:சிவன் கோயில் தெரு, பாண்டமங்கலம், பரமத்திவேலூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பரமத்தி-வேலூர்
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
கோயில் தகவல்
மூலவர்:புதிய காசிவிஸ்வநாதர்
தாயார்:விசாலாட்சியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:சூரசம்ஹாரம் 7-ம் நாள், ஆருத்ரா தரிசனம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் புதிய காசிவிஸ்வநாதர், விசாலாட்சியம்மன் சன்னதிகளும், விநாயகர், முருகன், சனீஸ்வரர், காலபைரவர், ஐயப்பன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் சூரசம்ஹாரம் 7-ம் நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)