பாண்டுரங் மட்கைகர்
பாண்டுரங் அர்ஜுன் மட்கைகர் (Pandurang Arjun Madkaikar) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் கோவா அரசின் முன்னாள் அமைச்சரும் ஆவார்[1] பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.[2] வடக்கு கோவாவின் கம்பர்ஜுவா தொகுதியிலிருந்து கோவா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார்.[3][4][5]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் 1964 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் நாள் பிறந்தார்.[6] இவரது மனைவி ஜனிதா பழைய கோவா கிராம ஊராட்சியின் தலைவராக இருந்தார். [7]
அரசியல் வாழ்க்கை
தொகுமட்கைகர் முதன் முதலில் 2002 ஆம் ஆண்டு மகாராட்டிரவாதி கோமந்த கட்சி சார்பாக போட்டியிட்டு கம்பர்ஜுவா தொகுதியில் போட்டியிட்டு கோவாவின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [8] மேலும், மனோகர் பாரிக்கர் தலைமையிலான கூட்டணி அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சரானார். [9]2003 ஆம் ஆண்டு இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[10] 2005 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில்,[11] மட்கைகருக்கு வருவாய் மற்றும் எழுதுபொருள்கள் & அச்சுத்துறை போன்றவையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டன.
29 சனவரி 2005 அன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதோடு அல்லாமல் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேரும் பொருட்டு பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகினார். [12][13][14]இதன் காரணமாக மனோகர் பாரிக்கர் அமைச்சகம் சீர்குலைந்தது.[15]2005 ஆம் ஆண்டு கம்பர்ஜுவா தொகுதிக்கான இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் கோவா சட்டமன்றத்தின் உறுப்பினரானார்.[16] இவர் பிரதாப் சிங் ரானே அமைச்சரவையில் போக்குவரத்து, நீர்வழிப் பயணம் மற்றும் இளைஞர் விவகாரம் ஆகிய துறைகளுக்கான அமைச்சராக இணைத்துக் கொள்ளப்பட்டார்.[17]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy" (PDF). goaprintingpress.gov.in. Archived from the original (PDF) on 26 July 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "BJP: Madkaikar joins BJP, calls it 'corruption-free' | Goa News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ Pandurang Madkaikar joined the Bharatiya Janata Party
- ↑ "Madkaikar to join BJP on Dec 22"
- ↑ Madkaikar joins BJP
- ↑ "Archived copy" (PDF). www.goavidhansabha.gov.in. Archived from the original (PDF) on 24 September 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Madkaikar's wife is Old Goa sarpanch | Goa News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 24 September 2018.
- ↑ "Archived copy". www.eci.nic.in. Archived from the original on 24 September 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy" (PDF). goaprintingpress.gov.in. Archived from the original (PDF) on 24 September 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Pandurang Madkaikar: Madkaikar's 'land deal' draws CM's ire | Goa News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 24 September 2018.
- ↑ "Archived copy" (PDF). goaprintingpress.gov.in. Archived from the original (PDF) on 24 September 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy" (PDF). goaprintingpress.gov.in. Archived from the original (PDF) on 24 September 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "'10 Janpath conspiracy' rocks Goa govt".
- ↑ "Pandurang Madkaikar: Madkaikar's 'land deal' draws CM's ire | Goa News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 24 September 2018.
- ↑ "Is Madkaikar likely to quit Congress for greener pastures? | Goa News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 24 September 2018.
- ↑ "Archived copy". www.thehindu.com. Archived from the original on 24 September 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy" (PDF). goaprintingpress.gov.in. Archived from the original (PDF) on 24 September 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)