பாதன் (மாதம்)

பாதன் (ஆங்கில மொழி: Bhadon, பஞ்சாபி: ਭਾਦੋਂ) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி ஆறாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் ஆகத்து, செப்டம்பர் மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 31 நாட்களைக் கொண்டதாகும்.

பாதன் மாதச் சிறப்பு நாட்கள் தொகு

ஆகத்து தொகு

செப்டம்பர் தொகு

  • 17 பாதன் (செப்டம்பர் 1) – குரு கிரந்த் சாகிப்பின் முதல் பிரகாச நாள் (ਪਹਿਲਾ ਪ੍ਰਕਾਸ਼)
  • 28 பாதன் (செப்டம்பர் 12) – சாராகி போர்

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதன்_(மாதம்)&oldid=3289409" இலிருந்து மீள்விக்கப்பட்டது