பாதரச(I) ஆக்சைடு

பாதரச(I) ஆக்சைடு (Mercury(I) oxide) என்பது Hg2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியல் சேர்மம் ஆகும். இவ்வுலோக ஆக்சைடு மெர்குரசு ஆக்சைடு என்றும் அழைக்கப்படுகிறது.

பாதரச(I) ஆக்சைடு
இனங்காட்டிகள்
15829-53-5 N[1]
ChemSpider 17615579 Y
EC number 239-934-0
InChI
  • InChI=1S/2Hg.O Y
    Key: RPZHFKHTXCZXQV-UHFFFAOYSA-N Y[1]
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16683011
  • O1[Hg][Hg]1
பண்புகள்
Hg2O
வாய்ப்பாட்டு எடை 417.18 g·mol−1
தோற்றம் அடர் ஆரஞ்சு, ஒளிபுகாப் படிகங்கள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 9.8 கி மி.லி−1
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
18 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும் பாதரச(I) ஆக்சைடு தண்ணீரில் நன்றாகக் கரைகிறது. நச்சுத்தன்மை கொண்ட இச்சேர்மம் மணமற்றும் சுவையற்றும் காணப்படுகிறது. வேதியியல் அடிப்படையில் நிலைப்புத் தன்மையற்று உள்ள இச்சேர்மம் பாதரச(II) ஆக்சைடு மற்றும் பாதரசமாகச் சிதைவடைகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதரச(I)_ஆக்சைடு&oldid=2747283" இலிருந்து மீள்விக்கப்பட்டது