பாதரச ஆக்சிசயனைடு
வேதிச் சேர்மம்
பாதரச ஆக்சிசயனைடு (Mercury oxycyanide) என்பது C2Hg2N2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமப் பாதரச வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது. பாதரச ஆக்சிசயனைடு சேர்மம் வெடிக்கும் தன்மையும் அதிக நச்சுத்தன்மையும் கொண்டுள்ளது. வெளிப்பட்ட பிறகு பாதரசம் மற்றும் சயனைடு ஆகிய இரண்டின் நச்சுத்தன்மை அறிகுறிகளையும் இது உருவாக்குகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சயனோ(சயனோமெர்க்குரியாக்சி)மெர்க்குரி
| |
இனங்காட்டிகள் | |
1335-31-5 | |
ChemSpider | 62862114 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 56843208 |
| |
UNII | K68N3EK81V |
பண்புகள் | |
C2Hg2N2O | |
வாய்ப்பாட்டு எடை | 469.22 g·mol−1 |
அடர்த்தி | 5.94 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
புறவெளித் தொகுதி | Pnam |
Lattice constant | a = 18.93, b = 7.09, c = 3.90 |
மூலக்கூறு வடிவம் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The determination of mercury oxycyanide". The Journal of Pharmacy and Pharmacology 10 (7): 442–6. July 1958. doi:10.1111/j.2042-7158.1958.tb10326.x. பப்மெட்:13564415.
- ↑ "Mercury oxycyanide and mercuric cyanide poisoning: two cases". Intensive Care Medicine 21 (12): 1051–3. December 1995. doi:10.1007/BF01700673. பப்மெட்:8750135.