பாதாபவித்தகம்
பாதாபவித்தகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பதாவது கரணமாகும். குதிகாலைத் தூக்கிக் கால் நுனியை ஊன்றி நின்று, நாபிக்கு நேரே கைகளை அமைத்து, இரண்டவதாகிய பாதத்தை அபவித்தகரணமாக வைத்து அதாவது தொடைகளால் சுழற்றி நடித்தல் பாதாபவித்தகமாகும் இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |