பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையம்

பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையம் (World Commission on Protected Areas) என்பது, இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் ஆறு ஆணையங்களில் ஒன்று ஆகும். பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான நிபுணத்துவம் தொடர்பில் இதுவே முன்னணி வலையமைப்பாக விளங்குகின்றது. இது இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் திட்டத்தின் கீழ் வருகிறது. இது 140 நாடுகளைச் சேர்ந்த 1,400 உறுப்பினர்களைக் கொண்டது.

இ.பா.ப.ஒ பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையம்
வகைஆணையம்
தலைமையகம்கிளாண்ட், சுவிட்சர்லாந்து
சேவை வழங்கும் பகுதிஉலகளாவியது
முதன்மை நபர்கள்Nik Lopoukhine - Chair
தொழில்துறைNature Conservation
உற்பத்திகள்IUCN Protected Areas Programme
சேவைகள்Protected area planning,
Protected area policy advice
Protected area investment
Global Action.
மொத்த பங்குத்தொகை1 400 members, 140 countries
தாய் நிறுவனம்பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்
பிரிவுகள்America, Africa, Asia, & Europe
இணையத்தளம்IUCN website