பாத்தாக் ராபிட்
மலேசியாவின் பேராக் மாநிலத்தில், ஹீலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம்
பாத்தாக் ராபிட் (மலாய்: Batak Rabit) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், ஹீலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். இப்போது பெங்காலான் உலு (Pengkalan Hulu) என்று அழைக்கப் படுகிறது. இந்த நகரம் தெலுக் இந்தான் நகரத்திற்கு அருகில் அமைந்து உள்ளது.
ஆள்கூறுகள்: | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
உருவாக்கம் | கி.பி. 1800 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | http://www.pdttelukintan.perak.gov.my. |
இப்போது இந்த நகரம் பாத்தாக் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் மீன்பிடி கிராமமாக விளங்குகிறது. ஊடாங் காலா எனும் பெரிய ஆற்று இறால் இங்கு அதிகமாகக் கிடைக்கிறது.[1]
பொது
தொகுசுமத்திரா தீவில் உள்ள பாத்தாக் மாவட்டத்தில் இருந்து வந்த பாத்தாக் (Batak) பூர்வீக மக்களின் பெயரில் இந்த இடத்திற்குப் பெயர் வைக்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Preparing to fish in Sungai Perak for freshwater prawns.
- ↑ Siahaan, Nalom (1964). Sedjarah kebudajaan Batak: suatu studi tentang suku Batak (Toba, Angkola, Mandailing, Simelungun, Pakpak Dairi, Karo) [Historical culture of Batak: a study of Batak tribes (Toba, Angkola, Mandailing, Simelungun, Pakpak Dairi, Karo)]. Napitupulu. இணையக் கணினி நூலக மைய எண் 690038854.