சுமாத்திரா

(சுமத்திரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுமாத்திரா அல்லது சுமத்திரா உலகின் ஆறாவது மிகப் பெரிய தீவாகும். இந்தோனேசியாவில் உள்ள இத்தீவின் பரப்பளவு 470,000 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2005 இல் இத்தீவில் 45 மில்லியன் மக்கள் வசித்தனர்.[1][2][3]

Sumatra
சுமாத்திராவின் நிலப்பரப்பு
புவியியல்
அமைவிடம்தென்கிழக்காசியா
ஆள்கூறுகள்00°N 102°E / 0°N 102°E / 0; 102
தீவுக்கூட்டம்சுந்தா பெருந் தீவுகள்
பரப்பளவு473,481 km2 (182,812 sq mi)
பரப்பளவின்படி, தரவரிசை6th
உயர்ந்த ஏற்றம்3,805 m (12,484 ft)
உயர்ந்த புள்ளிகெரின்சி மலை
நிர்வாகம்
இந்தோனேசியா
மாகாணங்கள்அச்சே
வடக்குச் சுமாத்திரா
மேற்கு சுமாத்திரா
ரியாவு
ஜாம்பி
பெங்குலு
தெற்கு சுமாத்திரா
லம்புங்
பெரிய குடியிருப்புமேடான் (மக். 2,097,610)
மக்கள்
மக்கள்தொகை58,455,800 (2019)
அடர்த்தி96 /km2 (249 /sq mi)
இனக்குழுக்கள்Acehnese, Batak, Minangkabau, Malay, Tionghoa

மேற்கோள்கள்

தொகு
  1. "Hasil Pencarian – KBBI Daring" [Entry for "Sumatra" in the online version of the Kamus Besar Bahasa Indonesia]. kbbi.kemdikbud.go.id (in இந்தோனேஷியன்). Ministry of Education, Culture, Research, and Technology. Archived from the original on 5 April 2023. பார்க்கப்பட்ட நாள் 16 July 2022.
  2. Shadbolt, Peter (21 June 2013). "Singapore Chokes on Haze as Sumatran Forest Fires Rage". CNN இம் மூலத்தில் இருந்து 7 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171107033133/http://www.cnn.com/2013/06/19/world/asia/singapore-haze/index.html. 
  3. "Forensic Architecture". forensic-architecture.org. Archived from the original on 5 July 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமாத்திரா&oldid=4098974" இலிருந்து மீள்விக்கப்பட்டது