பாங்கா பெலித்தோங் தீவுகள்

இந்தோனேசிய மாகாணம்

பாங்கா பெலித்தோங் தீவுகள் (Bangka Belitung Islands), இந்தோனேசியாவின் 38 பிரிவுகளில் ஒன்றாகும். இதன் தலைநகரம் பங்கல்பிங்யாங்க் ஆகும்.

பாங்கா பெலித்தோங் தீவுகள்
பாங்கா பெலித்தோங் தீவுகள் பிரிவு
பாங்கா பெலித்தோங் தீவுகள்-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): பபெல்
      பாங்கா பெலித்தோங் தீவுகள் in       இந்தோனேசியா
      பாங்கா பெலித்தோங் தீவுகள் in       இந்தோனேசியா
ஆள்கூறுகள்: 2°8′S 106°7′E / 2.133°S 106.117°E / -2.133; 106.117
நாடு இந்தோனேசியா
நிறுவிய ஆண்டு4 டிசம்பர் 2000[1]
தலைநகரம்பங்கல் பிங்யாங்க்
அரசு
 • நிர்வாகம்பாங்கா பெலித்தோங் தீவுகள் நிர்வாக அரசு
 • ஆளுநர்சப்ரிசல் அலி
பரப்பளவு
 • மொத்தம்16,690.13 km2 (6,444.10 sq mi)
 • பரப்பளவு தரவரிசை30வது
உயர் புள்ளி
(குனோங் பூய்)
665 m (2,182 ft)
மக்கள்தொகை
 (2023 மதிப்பீடு)[2]
 • மொத்தம்15,11,899
 • தரவரிசை29வது
 • அடர்த்தி91/km2 (230/sq mi)
மக்கள் தொகை
 • இனக்குழுக்கள்மலாய் மக்கள் 71.66%; ஜாவானிய மக்கள் 8.47%; சீனர்கள் 8.30%; தெற்கு சுமத்திரா மக்கள் 3.99% புக்கி மக்கள் 2.80%; பிறர் 4.78%
 • சமயங்கள்இசுலாம் 89.89%; பௌத்தம் 4.51%; சீர்திருத்த திருச்சபை 2.09%; கன்பூசியம் 2.02%; கத்தோலிக்கம் 1.31%; இந்து சமயம் 0.08%
 • மொழிகள்இந்தோனேசிய மொழி (அலுவல் மொழி)
நேர வலயம்ஒசநே+7 (இந்தோனேசியாவின் மேற்கு நேரம்)
மனித மேம்பாட்டுச் சுட்டெண்Increase 0.722 (High)
தரம்16வது (2022)
இணையதளம்babelprov.go.id

இது சுமத்திராவின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. மலாக்கா நீரிணையில் அமைந்த இந்த மாகாணத்தின் மேற்கில் தெற்கு சுமாத்திராவும், வடக்கில் இரியாவு தீவுகள் தெற்கில் ஜகார்த்தா தலைநகர் சிறப்பு பொருளாதாரப் பகுதியான பாந்தென் நகரமும், தெற்கில் மேற்கு சாவகம், கிழக்கில் கலிமந்தான் உள்ளது.

மாகாண நிர்வாகம்

தொகு
 
பாங்கா பெலிடுங் தீவுகள் மாகாணத்தின் தலைநகரான பங்கல்பியாங் நகரம்
குறியீடு பகுதிகள்/நகரங்களின் பெயர் பரப்பளவு (சகிமீ 2010 மக்கள் தொகை 2020 மக்கள் தொகை 2023 மக்கள்தொகை மதிப்பீடு தலைமையிடம் மனித மேம்பாட்டுச் சுட்டெண்[5]
19.01 பங்கா பகுதி 3,016.85 277,204 326,265 337,900 சுங்கைலியாத் நகரம் 0.725 (High)
19.04 மத்திய பங்கா பகுதி 2,259.98 161,228 198,946 207,400 கோபா 0.709 (High)
19.03 தெற்கு பங்கா பகுதி 3,598.24 172,528 198,189 205,800 தோபோலி 0.670 (Medium)
19.05 மேற்கு பங்கா பகுதி 2,851.41 175,150 204,612 212,900 மூன்தோக் 0.696 (Medium)
19.71 பங்கால் பியாங் நகரம் 104.54 174,758 218,569 227,300 பங்கல்பியாங் 0.786 (High)
மொத்த பங்கா 11,831.02 960,868 1,146,581 1,191,300
19.02 பெய்துங் பகுதி 2,270.71 155,965 182,079 189,200 தன்சுங் பந்தான் 0.726 (High)
19.06 கிழக்கு பெய்துங் பகுதி 2,588.40 106,463 127,018 131,300 மங்கார் 0.714 (High)
மொத்தம் 4,859.11 262,428 309,097 320,500

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Undang-Undang Republik Indonesia Nomor 27 Tahun 2000" (PDF). dpr.go.id (in இந்தோனேஷியன்). People's Representative Council. Archived from the original (PDF) on 27 March 2015. பார்க்கப்பட்ட நாள் 9 March 2020.
  2. Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Provinsi Kepulauan Bangka Belitung Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.19)
  3. "Kewarganegaraan, Suku Bangsa, Agama dan Bahasa Sehari-hari Penduduk Indonesia 2010". BPS Indonesia. பார்க்கப்பட்ட நாள் 14 July 2018.
  4. "Population by Area and Religion of Bangka Belitung 2010" Retrieved 13 July 2018
  5. "Indeks Pembangunan Manusia 2019-2021". பார்க்கப்பட்ட நாள் 2023-07-08.