பாத்ரி சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பாத்ரி சட்டமன்றத் தொகுதி (Pathri Assembly constituency) என்பது என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இத்தொகுதியானது, பர்பணி மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு தொகுதிகளில் ஒன்றாகும். பாத்ரி, பர்பணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3]

பாத்ரி சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 98
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்பர்பணி மாவட்டம்
மக்களவைத் தொகுதிபர்பணி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ராசேசு விடேகர்
கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 பாபாராவ் சோபன் நாயக் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
 
1967 சகாரம் நக்கதே இந்திய தேசிய காங்கிரசு
 
1972
1978
1980 தக்துபா சட்கோன்கர் இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
1985 திகம்பரராவ் வடிகர் இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
1990 அரிபௌ லகானே சிவ சேனா

 

1995
1999
2004 பாபசானி துராணி தேசியவாத காங்கிரசு கட்சி

 

2009 மீரா ரெங்கே சிவ சேனா

 

2014 மோகன் பட் சுயேச்சை
2019 சுரேசு வார்புட்கர் இந்திய தேசிய காங்கிரசு
 
2024 ராசேசு விடேகர் தேசியவாத காங்கிரசு கட்சி

 

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: பாத்ரி [4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேசியவாத காங்கிரசு கட்சி ராசேசு உத்தமராவ் விதேகர் 83,767 29.76
காங்கிரசு வார்புத்கர் சுரேசு அம்பாதாசுராவ் 70523 25.06
வாக்கு வித்தியாசம் 13244
பதிவான வாக்குகள் 281445
தேகாக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "#1 Latest News, Breaking News Today - Bollywood, Finance". 25 November 2014.
  2. "Chief Electoral Officer, Maharashtra".
  3. "Pathri Vidhan Sabha". Elections. பார்க்கப்பட்ட நாள் 11 May 2015.
  4. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.

வெளி இணைப்புகள்

தொகு

இந்திய தேர்தல் ஆணையம்