பானசுரச் சிரிப்பான்

பானசுரச் சிரிப்பான் (ஆங்கிலப் பெயர்: Banasura laughingthrush, உயிரியல் பெயர்: Montecincla jerdoni) என்பது லியோத்ரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை ஆகும். இது தென்மேற்குக் கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகிறது. இது கருப்புத் தாடைச் சிரிப்பானின் துணையினம் என்று அழைக்கப்பட்டது. ஆனால் தற்போது தனி இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பானசுரச் சிரிப்பான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. jerdoni
இருசொற் பெயரீடு
Montecincla jerdoni
(பிலித், 1851)
வேறு பெயர்கள்

Montecincla cachinnans jerdoni

உசாத்துணை

தொகு
  • Praveen, J., and P.O. Nameer. 2012. Strophocincla laughingthrushes of south India: a case for allopatric speciation and impact on their conservation. Journal of the Bombay Natural History Society 109: 46-52.
  • Robin, V.V., C.K. Vishnudas, P. Gupta, F.E. Rheindt, D.H. Hooper, U. Ramakrishnan, and S. Reddy. 2017. Two new genera of songbirds represent endemic radiations from the Shola Sky Islands of the Western Ghats, India. BMC Evolutionary Biology 17: 31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானசுரச்_சிரிப்பான்&oldid=3756878" இலிருந்து மீள்விக்கப்பட்டது