பானுபக்த ஆச்சார்யா
பானுபக்த ஆச்சார்யா ஒரு நேபாளி மொழிக் கவிஞர் ஆவார். இவர் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வால்மீகி இராமாயணத்தை நேபாளி மொழிக்கு மொழிபெயர்த்தார். இவருக்கு ஆதிகவி என்ற சிறப்பு பட்டமும் உண்டு.
பானுபக்த ஆசார்யா | |
---|---|
![]() பானுபக்த ஆசார்யாவின் படம் | |
தொழில் | கவிஞர் |
நாடு | நேபாளர் |
நாட்டுரிமை | நேபாளம் |
மொழி | நேபாள இலக்கியம் |
பானு ஜயந்திதொகு
பானு ஜயந்தி என்ற விழா இவர் நினைவாக அறிமுகப்படுத்தப்பட்டு, நேபாளமெங்கும் பண்பாட்டுத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.[1]
சான்றுகள்தொகு
- Ācārya, Naranātha; Śivarāja Ācārya; Sāmbkslo thiyoarāja Ācārya; Jayaraj Acharya (1979). Ādikavi Bhānubhakta Ācāryako saccā jı̄vanacarittra. Tanuṅa: Naranātha Ācārya. இணையக் கணினி நூலக மையம்:10023122.
- Books about Bhānubhakta, in Nepalese
Galleryதொகு
Statue of Bhanubhakta Acharya at darjeeling