பான் (Bonn, பொன்), செருமனியிலுள்ள 19ஆவது மிகப்பெரிய நகரம் ஆகும். நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் மாநிலத்தில் கோல்ன் நகரத்திலிருந்து ஏறத்தாழ 25 கி.மீ. தூரத்தில் ரைன் நதிக்கரையில் இது அமைந்துள்ளது. இது 1949 முதல் 1990 வரை மேற்கு செருமனியின் தலைநகராகவும், 1990 முதல் 1999 வரை ஒன்றிணைக்கப்பட்ட செருமனியின் அதிகாரபூர்வ அரச பீடமாகவும் விளங்கியது. 1998 முதல் பல அரச நிறுவனங்களும் பெர்லினுக்கு நகரத்தொடங்கின. செருமனியின் பாராளுமன்றத்தின் இரு அவைகளான பண்டெஸ்ரக் மற்றும் பண்டெஸ்ரற் ஆகியனவும் அதிபர் இல்லமும் பெர்லினுக்கு மாற்றப்பட்டன.

பான்
பான் நகரின் தோற்றம்
பான் நகரின் தோற்றம்
பான் நகரின் தோற்றம்
சின்னம் அமைவிடம்
பான் இன் சின்னம்
பான் இன் சின்னம்
பான் is located in ஜெர்மனி
பான்
செயலாட்சி (நிருவாகம்)
நாடு இடாய்ச்சுலாந்து
மாநிலம் வடக்கு ரைன்-வெஸ்ட்ஃபாலியா
நிரு. பிரிவு Cologne
மாவட்டம் Urban district
நகர முதல்வர் அசோக்-அலெக்சாந்தர் சிறீதரன் (CDU)
அடிப்படைத் தரவுகள்
பரப்பளவு 141.22 ச.கி.மீ (54.5 ச.மை)
ஏற்றம் 60 m  (197 ft)
மக்கட்தொகை 3,14,926  (30 சூன் 2007)
 - அடர்த்தி 2,230 /km² (5,776 /sq mi)
தோற்றம் கி.மு. முதலாம் நூற்றாண்டு
வேறு தகவல்கள்
நேர வலயம் ஒஅநே+1/ஒஅநே+2
வாகன அனுமதி இலக்கம் BN
அஞ்சல் குறியீடுs 53111–53229
Area code 0228
இணையத்தளம் www.bonn.de


"https://ta.wikipedia.org/w/index.php?title=பான்&oldid=3717374" இலிருந்து மீள்விக்கப்பட்டது