பாபர்பூர் சட்டமன்றத் தொகுதி

பாபர்பூர் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள் தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 89வது வார்டின் பகுதிகளும், 90வது வார்டும், 96வது வார்டின் பகுதிகளும், 95வது வார்டின் பகுதிகளும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

ஆறாவது சட்டமன்றம் (2015) தொகு

தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சி கோபால் ராய் 75,928 59.29
பாசக நரேசு கவுர் 40,440 31.58
காங்கிரசு சாகிர் கான் 9,916 7.74

ஐந்தாவது சட்டமன்றம் (2013) தொகு

49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
பாசக நரேசு கவுர் 34,180 29.73
காங்கிரசு சாகிர் கான் 29,673 25.81
ஆம் ஆத்மி கட்சி கோபால் ராய் 20,833 22.37

நான்காவது சட்டமன்றம் (2008) தொகு

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
பாசக நரேசு கவுர் 31,954 35.10
பகுசன் சமாச் கட்சி காசி தில்சித் அலி 28,128 30.90
காங்கிரசு அனில் குமார் வசித் 21,632 23.76

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க தொகு