பாபுசிவன்

தமிழ் திரைப்பட இயக்குனர்

பாபுசிவன் ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்தவர்.[1][2] தொடக்கத்தில் இயக்குநர் தரணியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் 2009 ஆவது ஆண்டில் விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் இயக்குநராக அறிமுகமானார்.

திரைப்பட விபரம்தொகு

ஆண்டு திரைப்படம் பங்காற்றியது மொழி குறிப்புகள்
இயக்குநர் எழுத்தாசிரியர்
2008 குருவி  N  Y தமிழ் வெற்றி
2009 வேட்டைக்காரன்  Y  Y தமிழ் வெற்றி

மேற்கோள்கள்தொகு

  1. "What’s next for Babu Sivan?". IndiaGlitz (7 January 2010). பார்த்த நாள் 5 May 2010.
  2. "The magic lives on...". இந்தியன் எக்சுபிரசு (24 December 2008). பார்த்த நாள் 5 May 2010.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபுசிவன்&oldid=2938063" இருந்து மீள்விக்கப்பட்டது