பாப்பம்பாடி
தருமபுரி மாவட்ட சிற்றூர்
பாப்பம்பாடி (Pappambadi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636905.[1] இது பாப்பம்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது.
பாப்பம்பாடி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636905 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 49 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 320 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°57'16.6"N 78°26'21.3"E[3] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினிபடி இந்த ஊரில் 510 குடும்பங்களும் 1965 மக்களும் வாழ்கின்றனா். இதில் 1009 ஆண்கள் 956 பெண்கள் ஆவா்.[4] இங்கு அரசின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
மேற்கோள்
தொகு- ↑ "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
- ↑ "Pappambadi Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
- ↑ .google.co.in/maps/place/11°57'16.6"N+78°26'21.3"E/@11.9546111,78.4370613,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.954603!4d78.439248
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html