பாப்ரா
இந்தியா, மத்திய பிரதேசத்திலுள்ள மாவட்டம்
பாப்ரா (Bhavra or Bhabhra or Chandra Shekhar Azad Nagar) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேற்கில் அமைந்த அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இந்திய விடுதலைப் போராட்ட வீரரான சந்திரசேகர ஆசாத்[1] [2][3]இந்த ஊரில் என்பதால் இந்நகரத்தை சந்திரசேகர ஆசாத் நகர் என்றும் அழைப்பர்.
பாப்ரா
சந்திரசேகர ஆசாத் நகர் | |
---|---|
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பாப்ரா நகர்த்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 22°31′48″N 74°19′28″E / 22.53000°N 74.32444°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | அலிராஜ்பூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 10,968 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-MP |
வாகனப் பதிவு | MP69 |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பாப்ரா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 10,968 ஆகும். அதில் ஆண்கள் 51% மற்றும் பெண்கள் 49% ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 54% ஆகும். இந்த ஊர் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்ட குழந்தைகள் 19% ஆகும்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ சந்திர சேகர ஆசாத்: ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது எப்படி?
- ↑ The Calcutta review. University of Calcutta. Dept. of English. 1958. p. 44. பார்க்கப்பட்ட நாள் 11 September 2012.
- ↑ Catherine B. Asher, ed. (June 1994). India 2001: reference encyclopedia. South Asia Publications. p. 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-945921-42-4. பார்க்கப்பட்ட நாள் 11 September 2012.
- ↑ "Census of India 2011". Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் August 23, 2018.