குறுவால் பூனை

நடுத்தர அளவுள்ள வட அமெரிக்க காட்டுப் பூனை
(பாப் பூனை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

Teleostomi

குறுவால் பூனை (ஆங்கிலப் பெயர்: Bobcat, உயிரியல் பெயர்: Lynx rufus) என்பது ஒரு வகைக் காட்டுப் பூனை ஆகும். இது வட அமெரிக்காவில் காணப்படுகிறது. இது வீட்டுப் பூனையைப் போல் இரு மடங்கு அளவு இருக்கும்.

குறுவால் பூனை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பூனைக் குடும்பம்
பேரினம்:
இனம்:
L. rufus
இருசொற் பெயரீடு
Lynx rufus
ஷ்ரேபர், 1777
பாப் பூனை பரவல்
வேறு பெயர்கள்

Felis rufus ஷ்ரேபர்

வளர்ந்த பூனை 47.5-125 செ.மீ. (18.7-49.2 அங்குலம்) நீளம் இருக்கும். சராசரியாக 82.7 செ.மீ. (32.6 அங்குலம்) நீளம் இருக்கும்; வால் ஆனது 9-20 செ.மீ. (3.5-7.9 அங்குலம்) நீளம் இருக்கும்.[3][3] The pupils are round, black circles and will widen during nocturnal activity to maximize light reception.[4][5][6][7][8] தோள்கள் 30-60 செ.மீ. (12-24 அங்குலம்) உயரம் இருக்கும். வளர்ந்த ஆண்கள் 6.4-18.3 கி.கி. எடை இருக்கும். சராசரியாக 9.6 கி.கி. எடை இருக்கும். பெண்கள் 4-15.3 கி.கி. எடை இருக்கும். சராசரியாக 6.8 கி.கி. இருக்கும். சாதனை எடையாக ஒரு பூனை 22.2 கி.கி. இருந்துள்ளது. இவற்றின் பின்னங்கால்கள் நீளமாக உள்ளன. 

உசாத்துணை

தொகு
  1. IUCN Specialist Cat Group. "Revised taxonomy of the Felidae". Cat News Special Issue Nr 11: 76–77. http://www.catsg.org/fileadmin/filesharing/5.Cat_News/5.3._Special_Issues/5.3.10._SI_11/CatNews_Special_Issue11_76-77.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Bobcat". IUCN Specialist Cat Group. பார்க்கப்பட்ட நாள் June 2, 2017.
  3. 3.0 3.1 Sparano, Vin T (September 1998). Complete Outdoors Encyclopedia. St. Martin's Press. p. 228. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-19190-1.
  4. McDowell, Robert L (April 2003). Endangered and Threatened Wildlife of New Jersey. Rutgers University Press. pp. 23–4, 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8135-3209-4.
  5. "Great Cats: Bobcats – National Zoo| FONZ". Nationalzoo.si.edu. Archived from the original on April 1, 2012. பார்க்கப்பட்ட நாள் 2011-10-17.
  6. "Bobcats, Bobcat Pictures, Bobcat Facts – National Geographic". Animals.nationalgeographic.com. பார்க்கப்பட்ட நாள் 2011-10-17.
  7. "FieldGuides: Species Detail". eNature. Archived from the original on 2012-03-19. பார்க்கப்பட்ட நாள் 2011-10-17.
  8. "bobcat (mammal)". Encyclopaedia Britannica Online. பார்க்கப்பட்ட நாள் 2011-10-17.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுவால்_பூனை&oldid=3929081" இலிருந்து மீள்விக்கப்பட்டது