முதன்மை பட்டியைத் திறக்கவும்

பாயும் புலி (1983 திரைப்படம்)

(பாயும் புலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாயும் புலி இயக்குனர் எஸ். பி. முத்துராமன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14- சனவரி-1983 .

பாயும் புலி
இயக்குனர்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்பாளர்எம். பாலசுப்ரமணியம்
எம். குமரன்
இசையமைப்புஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ராதா
ஜெய்சங்கர்
ஜஸ்டின்
அனந்து
ஜனகராஜ்
சத்யராஜ்
மகேந்திரன்
வி. கே. ராமசாமி
மனோரமா
ரஞ்சனி
சில்க் ஸ்மிதா
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புஆர். விட்டல்
வெளியீடுசனவரி 14, 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு