பாரக்கா (சட்டமன்றத் தொகுதி)

பாரக்கா (சட்டமன்றத் தொகுதி) (Farakka Vidhan Sabha constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஓர் சட்டமன்றத் தொகுதி ஆகும்.

கண்ணோட்டம்

தொகு

பாரக்கா (சட்டமன்றத் தொகுதி) மால்டகா தக்ஷின் (மக்களவைத் தொகுதி) ஒரு பகுதியாகும். [1] இது முன்னர் ஜாங்கிபூரின் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1951 முகம்மது கியாசுதீன் இந்திய தேசிய காங்கிரஸ் [2]
1957 முகம்மது கியாசுதீன் இந்திய தேசிய காங்கிரஸ் [3]
1962 முகம்மது கியாசுதீன் இந்திய தேசிய காங்கிரஸ் [4]
1967 தன்நாபி பங்களா காங்கிரஸ் [5]
1969 சதாத் கூசைன் பங்களா காங்கிரஸ் [6]
1971 ஜெரத் அலி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) [7]
1972 ஜெரத் அலி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [8]
1977 அபுல் கசனத் கான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [9]
1982 அபுல் கசனத் கான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [10]
1987 அபுல் கசனத் கான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [11]
1991 அபுல் கசனத் கான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [12]
1996 மைனுல் ஹக் இந்திய தேசிய காங்கிரஸ் [13]
2001 மைனுல் ஹக் இந்திய தேசிய காங்கிரஸ் [14]
2006 மைனுல் ஹக் இந்திய தேசிய காங்கிரஸ் [15]
2011 மைனுல் ஹக் இந்திய தேசிய காங்கிரஸ் [16]
2016 மைனுல் ஹக் இந்திய தேசிய காங்கிரஸ் [17]

தேர்தல் முடிவுகள்

தொகு

2011 தேர்தலில், அப்துஸ் சலாமை சிபிஐ (மா) வேட்பாளரை காங்கிரசின் மைனுல் கேக் தோற்கடித்து ஐந்தாவது முறையாக வெற்றிப் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு

 

  1. "Delimitation Commission Order No. 18" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 செப்டம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 11 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 6 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 4 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 4 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 7 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  15. "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
  16. "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 4 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. "General Elections, India, 2016, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 4 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)