பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி

ஈரோடு மாவட்டம், எல்லீஸ்பேட்டையில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி , என்பது ஈரோடு மாவட்டம், எல்லீஸ்பேட்டையில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும்.[1] [2] இது பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவுப்பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி 1995இல் தொடங்கப்பட்டது.

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி
வகைசுயநிதி
உருவாக்கம்1995
முதல்வர்டாக்டர் எம். ராமமூர்த்தி
அமைவிடம்
எல்லீஸ்பேட்டை, ஈரோடு
, ,
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

அறிமுகம்

தொகு

இக்கல்லூரி ஈரோடு மாவட்டம் எல்லீஸ்பேட்டையில் அமைந்துள்ளது. இக்கல்லூரி விவேகானந்தர் கல்வி அறக்கட்டளை மூலம் நடத்தப்படுகிறது. 2019 ஆண்டு காலகட்டத்தில் இக்கல்லூரியில் 15 இளநிலைப் படிப்புகளும், 7 முதுநிலைப் பாடப் பிரிவுகளும் 7 ஆராய்ச்சிப் படிப்புகளும் வழங்கப்பட்டுவருகின்றது.

சான்றுகள்

தொகு
  1. "பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா". செய்தி. தினமணி. 15 சனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 27 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா". செய்தி. தினகரன். 2016 அக்டோபர்25. Archived from the original on 2022-03-16. பார்க்கப்பட்ட நாள் 27 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்

தொகு

கல்லூரி இணையப் பக்கம்