பாரியா மொழி
பாரியா மொழி ஒரு வகைப்படுத்தப்பாடாத திராவிட மொழியாகும். இந்தியாவில், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 196,512 மக்களால் பேசப்படுகிறது.
பாரியா | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 196,512 (1981) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | bha |
பார், பாரத், பூமியா, பாலிஹா போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு. இம் மொழியைத் தேவநாகரி எழுத்தில் எழுதுகிறார்கள்.