பார்கோட் (Barkot) வட இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் பாயும் யமுனை ஆற்றின் கரையில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். பார்கோட் நகரத்தில் தொடங்கும் 111 கிலோமீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை 507, உத்தராகண்டத்தின் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ஹெர்பெர்த்பூர் நகரத்துடன் இணைக்கிறது. இது இமயமலையில் 1,220 மீட்டர் (4,003 அடி) உயரத்தில் உள்ளது. இது ஒரு மலைவாழிடம் ஆகும்.

பார்கோட்
பார்கோட் is located in உத்தராகண்டம்
பார்கோட்
பார்கோட்
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் அமைவிடம்
பார்கோட் is located in இந்தியா
பார்கோட்
பார்கோட்
பார்கோட் (இந்தியா)
ஆள்கூறுகள்: 30°49′N 78°12′E / 30.82°N 78.20°E / 30.82; 78.20
நாடு India
மாநிலம்உத்தராகண்ட்
மாவட்டம்உத்தரகாசி
பரப்பளவு
 • மொத்தம்6 km2 (2 sq mi)
ஏற்றம்
1,220 m (4,000 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,720
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
249141
வாகனப் பதிவுUK
இணையதளம்uk.gov.in

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பார்கோட் பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 6,720 ஆகும். [1]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்கோட்&oldid=3007911" இலிருந்து மீள்விக்கப்பட்டது