பார்சுவஜானு

(பார்ஸ்வ ஜானு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பார்சுவஜானு
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: எழுபத்து மூன்றாவது
தாண்டவம்

பார்சுவஜானு (பார்சுவஜாநு) அல்லது பார்ஸ்வ ஜானு என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து மூன்றாவது கரணமாகும்.

ஒரு காலைச் சமமாக வைத்து,ஒரு காலைத் தொடையின் பின்னாக அமைத்து, முஷ்டி ஹஸ்தமாகக் கையை மார்பில் வைத்து, மற்றொரு கையைப் பக்கமாக வீசி நின்று ஆடுவது பார்சுவஜானுவாகும்.

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்". Archived from the original on 2012-10-02. பார்க்கப்பட்ட நாள் 2013-07-02.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்சுவஜானு&oldid=3562823" இலிருந்து மீள்விக்கப்பட்டது