பார்சுவநிகுட்டகம்

(பார்ஸ்வ நிகுட்டனம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பார்சுவநிகுட்டகம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: நாற்பத்து ஒன்பதாவது
தாண்டவம்

பார்சுவநிகுட்டகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து நாற்பத்து ஒன்பதாவது கரணமாகும்.

கைகளை ஸ்வஸ்திகமாகப் பக்கங்களில் அமைத்து நிகுட்டிதபாதமாக நின்று ஆடுவது பார்சுவநிகுட்டகமாகும்.

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்சுவநிகுட்டகம்&oldid=3220539" இலிருந்து மீள்விக்கப்பட்டது