பாலக்கோடு தொடருந்து நிலையம்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு இரயில் நிலையம்
பாலக்கோடு தொடருந்து நிலையம் (Palakkodu railway station, நிலையக் குறியீடு:PCV) ஆனது தமிழ்நாட்டில், தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.
பாலக்கோடு | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | பாலக்கோடு, தருமபுரி மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 12°17′46″N 78°04′18″E / 12.2961°N 78.0718°E | ||||
ஏற்றம் | 503 மீட்டர்கள் (1,650 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்மேற்கு தொடருந்து மண்டலம் | ||||
தடங்கள் | ஓமலூர் - தருமபுரி - பெங்களூர் | ||||
நடைமேடை | 1 | ||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||
இணைப்புக்கள் | ஆட்டோ ரிக்சா நிறுத்தம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உள்ளது | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயக்கத்தில் | ||||
நிலையக் குறியீடு | PCV | ||||
மண்டலம்(கள்) | தென்மேற்கு தொடருந்து மண்டலம் | ||||
கோட்டம்(கள்) | பெங்களூர் | ||||
பயணக்கட்டண வலயம் | தென்மேற்கு தொடருந்து மண்டலம் | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | கட்டுமானத்தில் | ||||
பயணிகள் | |||||
பயணிகள் | 1000/ஒரு நாளைக்கு | ||||
|
நிர்வாகம்
தொகுஇந்த தொடருந்து நிலையமானது தென் மேற்கு தொடருந்து மண்டலத்தால் நிர்வகிக்கப்படுகிறது. முன்பு இது தென்னக இரயில்வேயில் இருந்தது. பின்னர் தென்மேற்கு தொடருந்து மண்டலத்துக்கு மாற்றப்பட்டது.
இருப்பிடம்
தொகுவசதிகள்
தொகுஇந்த நிலையத்தில் இணையதள முன்பதிவு வசதியும் உள்ளது. ஒவ்வொரு நாளும் அதிகாலையிலும், மாலை நேரங்களில் இந்த நிலையத்திற்கு பல பயணிகள் வந்து செல்கின்றனர்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "New facility". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 26 July 2014.