பாலசமுத்திரம் மண்டலம்
(பாலசமுத்திரம், சித்தூர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாலசமுத்திரம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]
ஆட்சி
தொகுஇந்த மண்டலத்தின் எண் 48. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
தொகுஇந்த மண்டலத்தில் பத்தொன்பது ஊர்கள் உள்ளன.[3]
- வனதுர்காபுரம்
- எஸ். ரங்கராஜு கண்டுரிகா
- கிருஷ்ணம்மாபுரம்
- சிறீகாவேரிராஜுபுரம்
- சிம்மராஜுபுரம்
- பாலசமுத்திரம்
- மடவாளம்
- வெங்கலராஜுகுப்பம்
- லட்சுமி நரசிம்மபுரம்
- அமுதலா
- காவேரிராஜுபுரம்
- அமுதலாபுத்தூர்
- பாலகிருஷ்ணபுரம்
- மாமிடிமனுமூலா
- திருமலைராஜுபுரம்
- கங்கமம்பாபுரம்
- அல்லிபூலகுண்டா
- நரசிம்மபுரம்
- ராமகிருஷ்ணபுரம்
சான்றுகள்
தொகு- ↑ "சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". Archived from the original on 2014-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-08-26.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
- ↑ "மண்டல வாரியாக ஊர்கள் - சித்தூர் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-26.