பாலின வலியுணர்வு
பாலின வலியுணர்வு (Gender dysphoria) என்பது பிறப்புநிலை பாலமைவுக்கும் தன் பாலின அடையாளத்துக்கும் இடையிலான பிணக்கத்தால் ஏற்படும் வலியுணர்வாகும். பாலின வலியுணர்வு பெயர்பாலினத்தவருக்கே பெரும்பாலும் அமைகிறது. பாலின அடையாளப் பிறழ்வு எனும் நோய்க்குறிப்புச் சொல் 2013 வரை வழக்கில் இருந்தது. பிறகு, பிறழ்வு எனும் தவறான அடையாளப்படுத்தலைத் தவிர்க்க, பாலின வலியுணர்வு எனப் பெயர் சூட்டப்பட்டது.[5]
பாலின வலியுணர்வு Gender dysphoria | |
---|---|
ஒத்தசொற்கள் | பாலின அடையாளப் பிறழ்வு |
சிறப்பு | உளநோய் மருத்துவம், உளவியல் |
அறிகுறிகள் | பிறப்பில் அமைந்த பால் அல்லது பாலின வலியுணர்வு[1][2][3] |
சிக்கல்கள் | உண்ணுதல் பிறழ்வு, தற்கொலை, மனவிறுக்கம், பதற்றம், தனிமைப்படுதல்[4] |
ஒத்த நிலைமைகள் | பாலின அடையாள வேறுபாடு அல்லது வலியுணர்வு உணராத வெளிப்பாடு[1][3] |
சிகிச்சை | பெயர்பாலின மாற்றறுவை, உளவியல் மருத்துவம்[2][3] |
மருந்து | பெயர்பாலின இசைம(இயக்குநீர்) மருத்துவம்( எ.கா., ஆண்மைசுரப்பு இசைமங்கள் தரல், ஆண்மையெதிர்ப்பு இசைமங்கள் தரல், பெண்மைசுரப்பு இசைமங்கள் தரல்) |
பாலின உறுதியின்மையும் பாலின வலியுணர்வும் வேறு வேறானவையாகும்.[6] அமெரிக்க உளநோய்க் கழகத்தின்படி, பாலின வலியுணர்வின் உய்யநிலைக் கூறு "மருத்துவவியலாக கணிசமான வலியுணர்வு" ஏற்படுவதாகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Gender Dysphoria" (PDF). American Psychiatric Publishing. பார்க்கப்பட்ட நாள் December 24, 2016.
- ↑ 2.0 2.1 Maddux JE, Winstead BA (2015). Psychopathology: Foundations for a Contemporary Understanding. Routledge. pp. 464–465. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1317697992.
- ↑ 3.0 3.1 3.2 Coleman E (2011). "Standards of Care for the Health of Transsexual, Transgender, and Gender-Nonconforming People, Version 7". International Journal of Transgenderism (Routledge Taylor & Francis Group) 13 (4): 165–232. doi:10.1080/15532739.2011.700873. http://www.wpath.org/uploaded_files/140/files/IJT%20SOC,%20V7.pdf. பார்த்த நாள்: August 30, 2014.
- ↑ Davidson, Michelle R. (2012). A Nurse's Guide to Women's Mental Health. Springer Publishing Company. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8261-7113-9.
- ↑ American Psychiatric Association, DSM-5 Fact Sheets, Updated Disorders: Gender Dysphoria (Washington, D.C.: American Psychiatric Association, 2013): 2 ("DSM-5 aims to avoid stigma and ensure clinical care for individuals who see and feel themselves to be a different gender than their assigned gender. It replaces the diagnostic name 'gender identity disorder' with 'gender dysphoria', as well as makes other important clarifications in the criteria.").
- ↑ Ranna Parekh. "What Is Gender Dysphoria?". American Psychiatric Publishing. பார்க்கப்பட்ட நாள் November 20, 2018.
மேலும் படிக்க
தொகு- Conway, Lynn (June 26, 2014). "Successful TransMen: Links and Photos". ai.eecs.umich.edu. Archived from the original on ஜூன் 15, 2011. பார்க்கப்பட்ட நாள் December 2, 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - Conway, Lynn (February 5, 2011). "Transsexual Women's Successes: Links and Photos". ai.eecs.umich.edu. பார்க்கப்பட்ட நாள் December 2, 2014.
- Jacques, Juliet. "A Transgender Journey". தி கார்டியன். https://www.theguardian.com/lifeandstyle/series/transgender-journey.
- World Professional Association for Transgender Health (2012). Standards of Care for Gender Identity Disorders (PDF). Harry Benjamin International Gender Dysphoria Association. Archived from the original (PDF) on September 24, 2014. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 20, 2020.
{{cite book}}
: Check date values in:|access-date=
(help); More than one of|archivedate=
and|archive-date=
specified (help); More than one of|archiveurl=
and|archive-url=
specified (help) Includes a description of ICD-10 criteria.
வெளி இணைப்புகள்
தொகுவகைப்பாடு | |
---|---|
வெளி இணைப்புகள் |
|
- Health Law Standards of Care for Transsexualism – An alternative to the Benjamin Standards of Care proposed by the International Conference on Transgender Law and Employment Policy.
- The Lord Chancellor's Department Government Policy concerning Transsexual People