பாலிபிரையோனைடீ
பாலிபிரையோனைடீ | |
---|---|
பாலிபிரையன் அமெரிக்கானசு (Polyprion americanus) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | பாலிபிரையோனைடீ
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
பாலிபிரையோனைடீ (Polyprionidae), பேர்சிஃபார்மசு வரிசையைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை ஆழக் கடல்களில் வாழ்கின்றன. இவற்றை கடலடித் தளத்திலுள்ள குகைகளிலும், உடைந்த கப்பல்களில் அழிபாடுகள் மத்தியிலும் காணலாம்.
இனங்கள்
தொகுஇக் குடும்பத்தில் இரண்டு பேரினங்களில் 6 இனங்கள் உள்ளன:
- பேரினம் பாலிபிரையன் (Polyprion)
- பாலிபிரையன் அமெரிக்கானசு (Polyprion americanus)(புளொச்சும் சினீதரும், 1801).
- பாலிபிரையன் மோவோனீ (Polyprion moeone)பிலிப்சு, 1927.
- பாலிபிரையன் ஆக்சிசனீயசு (Polyprion oxygeneios)(சினீதரும் ஃபோர்ஸ்டர், 1801).
- பாலிபிரையன் யானெசீ (Polyprion yanezi)டி புவென், 1959.
- பேரினம் இஸ்டீரியோலெப்சிசு (Stereolepis)
- இஸ்டீரியோலெப்சிசு டோடெர்லேனி (Stereolepis doederleini)லிண்ட்பர்க்கும் கிராசுயுக்கோவாவும், 1969.
- இஸ்டீரியோலெப்சிசு கிகாசு (Stereolepis gigas)ஆய்ரெசு, 1859.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)