பாலியல் நெறிபிறழ்வு

பாலியல் நெறிபிறழ்வு அல்லது பாலியல் வழிபிறழ்தல் (Paraphilia) என்பது பிறழ்வான பொருட்கள், சூழ்நிலைகள் அல்லது தனிப்பட்டவர்கள் மீதான ஆர்வமிக்க பாலியல் தூண்டலின் அனுபவமாகும்.[1]

பாலியல் நெறிபிறழ்வு
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புமனநோய் மருத்துவம்
ஐ.சி.டி.-10F65.{{{3}}}
ம.பா.தD010262

பாலியல் நெறிபிறழ்வுக்கும் வழமைக்கு மாறான பாலியல் விருப்பத்திற்கும் இடையேயான வரையறுக்கப்பட்ட எல்லை பற்றி இதுவரை எவ்வித பொதுக்கருத்தும் இல்லை.[2][3] நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு அல்லது மனக்கோளாறு நோய்க்குறி, புள்ளிவிபரக் கையேடு போன்ற நோய்க்குறி கையேடுகளில் பட்டியலிடப்பட வேண்டிய பாலியல் நெறிபிறழ்வுகள் எவை என்பதில் பல கருத்துக்களும் விவாதங்களும் உள்ளனு.

இவற்றையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Paraphilias
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலியல்_நெறிபிறழ்வு&oldid=3193069" இலிருந்து மீள்விக்கப்பட்டது