பாலிவுட் கங்காமா
இந்தி திரைப்பட பொழுதுபோக்கு இணையத்தளம்
பாலிவுட் கங்காமா (ஆங்கில மொழியில் :Bollywood Hungama) என்பது ஒரு இந்தி திரைப்பட பொழுதுபோக்கு இணையத்தளம் ஆகும். இதை முன்பு இந்தியா எஃப் எம் (Indiafm.com)என அறியப்பட்டது. பின்னர் இது பாலிவுட் கங்காமா என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இத்தளமானது கங்காமா எண்மஊடகம் கேளிக்கை என்னும் நிறுவனத்துக்குச் சொந்தமானது.[1][2] இந்த இணையதளம் இந்தியத் திரைப்படத்துறை தொடர்பான செய்திகளை வழங்குகிறது, குறிப்பாக பாலிவுட் என்று அழைக்கப்படும் இந்தி மொழித்திரைப்பட விமர்சனங்கள் மற்றும் திரைப்பட நுழைவு சீட்டு விற்பனையின் அறிக்கைகளை வெளியிடுகின்றது.
வலைத்தள வகை | கேளிக்கை செய்தி, விமர்சனங்கள் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம் , இந்தி |
உரிமையாளர் | கங்காமா டிசிட்டெல் மீடியா என்டர்டெயின்மென்ட் |
வணிக நோக்கம் | உள்ளது |
பதிவு செய்தல் | இலவசம்/சந்தா |
வெளியீடு | 16 சூன் 1998 |
தற்போதைய நிலை | இயங்குகிறது |
உரலி | bollywoodhungama.com |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Online piracy is new threat for film industry". The Economic Times. PTI. 10 December 2007 இம் மூலத்தில் இருந்து 2 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190802022631/https://economictimes.indiatimes.com/industry/media/entertainment/online-piracy-is-new-threat-for-film-industry/articleshow/2610890.cms.
- ↑ "Bollywood's Internet download deal". CNN. Reuters. 23 December 2003 இம் மூலத்தில் இருந்து 3 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303172441/http://edition.cnn.com/2003/TECH/internet/12/23/india.movies.reut/.