பாலி பகத்து

இந்திய அரசியல்வாதி

பாலி பகத்து (Bali Bhagat) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியில் இவர் உறுப்பினராக உள்ளார். முன்னதாக இவர் ராய்ப்பூர் - தோமனா தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்றும் சம்மு மற்றும் காசுமீர் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரும் என்றும் அறியப்படுகிறார்.

பாலி பகத்து
Bali Bhagat
சுகாதார அமைச்சர், ஜம்மு காஷ்மீர் அரசு
பதவியில்
1 மார்ச்சு 2015 – 30 ஏப்ரல் 2018
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி

தொழில் தொகு

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் தோடா மாவட்டத்தின் (இப்போது ராம்பன்) சம்மு காசுமீர் ராம்பன் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். வனம், சமூக நலம், சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக 9 மாதங்கள் பாரதிய சனதா கூட்டணி அரசாங்கத்தில் பணியாற்றினார். ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்வரை பாரதிய சனதா கூட்டணி ஆட்சியில் சுகாதார அமைச்சராக பணியாற்றினார்.

சம்மு கோட்டத்தில் எலும்பு மற்றும் கூட்டு மருத்துவமனையின் அடிக்கல்லை இவர் நாட்டினார். 40 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சம்மு கோட்டத்தில் அரசாங்க ஆயுர்வேதக் கல்லூரியை மீண்டும் நிறுவிய பெருமையும் இவருக்கு உண்டு . [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Election results". Election Commission of India, New Delhi.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலி_பகத்து&oldid=3823189" இலிருந்து மீள்விக்கப்பட்டது