பாலூர் லட்சுமி நாராயணபெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பாலூர் லட்சுமி நாராயணபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், பாலூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு லட்சுமி நாராயணபெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:பாலூர், பண்ருட்டி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பண்ருட்டி
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:லட்சுமி நாராயணபெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோவில்"பாலூர் ஜமீன்"மூர்த்தி ராமு படையாச்சி என்பவரால் நிறுவப்பட்டது இன்றும் இவர்வழி வந்தவர்கள் இக்கோவிலின் நிர்வாகத்தை கவனித்து கொண்டு வருகிறார்கள்.

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் லட்சுமி நாராயணபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)