பால் கிரிகோ

கரிம வேதியியலாளர்

பால் கிரிகோ (Paul Grieco) என்பவர் மொன்டானா மாநில பல்கலைக்கழகத்தின் கரிம வேதியியலாளர் ஆவர். இவரது ஆராய்ச்சியானது, இயற்கை கரிம மூலக்கூறுகளின் ஒட்டுமொத்த தொகுத்தல் உருவாக்குவாக்கம் மற்றும் வெவ்வேறு கரிம வேதிவினைகளில் கரைப்பான்களின் தாக்கத்தைப் பற்றிய ஆய்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவர் 1990 ஆம் ஆண்டில் அமெரிக்க வேதியியல் சமுதாயத்தைச் சார்ந்த ஆர்தர் சி. கோப் புலவர் விருது[1] மற்றும் 1991 ஆம் ஆண்டில் செயற்கை கரிம வேதியியலில் சிறந்த படைப்புக்கான விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார்.[2] கிரிகோ நீக்குதல் மற்றும் கிரிகோ முக்கூறு ஒடுக்கம் போன்ற வேதிவினைகளில் இவரது பங்களிப்புகள் உள்ளன.

சான்றுகள் தொகு

  1. "Arthur C. Cope Scholar Awards". பார்க்கப்பட்ட நாள் 2015-05-20.
  2. "ACS Award for Creative Work in Synthetic Organic Chemistry". பார்க்கப்பட்ட நாள் 2015-05-20.

வெளி இணைப்புகள் தொகு

  • Website மொன்டானா மாநில பல்கலைக்கழகம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_கிரிகோ&oldid=3023779" இலிருந்து மீள்விக்கப்பட்டது