பால நாகம்மா

கே. சங்கர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பாலநாகம்மா 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பாலநாகம்மா
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புடி. ஆர். ஸ்ரீநிவாசன்
சாருசித்ரா பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசரத்பாபு
ஸ்ரீதேவி
கே. ஆர். விஜயா
வெளியீடுஅக்டோபர் 26, 1981
நீளம்3995 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால_நாகம்மா&oldid=3181464" இலிருந்து மீள்விக்கப்பட்டது