பாவக்கல்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

பாவக்கல் (Pavakkal) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது பாவக்கல் ஊராட்சிக்கு உட்பட்டது.

பாவக்கல்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635307

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 71 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 407, மொத்த மக்கள் தொகை 1,608, இதில் 814 ஆண்களும், 794 பெண்களும் அடங்குவர்.[2]

சமணக் கோயில்

தொகு

இங்கு ஒரு சமணப் பள்ளி இருந்ததையும், அப்பள்ளிக்கு நிலக்கொடை அளிக்கப்பட்ட தகவலும் இங்கு கண்டறியப்பட்ட கல்வெட்டால் தெரியவருகிறது. ஆனால் அந்த சமணப்பள்ளி தற்போது இருப்பதாக தெரியவில்லை.[3]

மேற்கோள்

தொகு
  1. "Revenue Administration - Krishnagiri District, Government of Tamil Nadu - India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
  2. "Pavakkal Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu - villageinfo.in". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-17.
  3. த. பார்திபன், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுத் தடயங்கள் தொகுதி-1 ஊத்தங்கரை வட்டம். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையம், ஒசூர். 2010 அக்டோபர். p. 121. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவக்கல்&oldid=3752778" இலிருந்து மீள்விக்கப்பட்டது