பாவனி கருநாடக இசையின் 41வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 41வது மேளகர்த்தா கும்பினி ஆகும்.

இலக்கணம்

தொகு
 
பாவனி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி112 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி32 ப ம21 ரி1
  • ரிஷி என்றழைக்கப்படும் 7வது வட்டத்தில் (சக்கரத்தில்) 5 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சதுசுருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு விவாதி மேளம்.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் மானவதி (05) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).

உருப்படிகள்

தொகு
வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி சச்சிதானந்தமய முத்துசுவாமி தீட்சிதர் ஆதி
கிருதி அஞ்சாதே கோடீஸ்வர ஐயர் மிச்ர சாபு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவனி&oldid=1351959" இலிருந்து மீள்விக்கப்பட்டது