பாஸ்கா முப்பெரும் நாட்கள்

பாஸ்கா முப்பெரும் நாட்கள் என்பன[1] பெரிய வியாழன் மாலையில் தொடங்கி (புனித வெள்ளி திருவிழிப்பு)[2][3] உயிர்ப்பு ஞாயிறின் மாலை வரை உள்ள மூன்று நாட்களைக்குறிக்கும்.[2] இயேசுவின் பாடுகள், இறப்பு, அடக்கம், மற்றும் உயிர்ப்பினை கிறித்தவர்கள் இன்னாட்களில் நினைவுகூருவர்.[4]

Christ Washing the Feet of the Apostles by Meister des Hausbuches, 1475 (Gemäldegalerie, பெர்லின்
திருவழிபாட்டு ஆண்டு
(கத்தோலிக்கம்)
திருவழிபாட்டுக் காலங்கள்
முக்கியப் பெருவிழாக்கள்

பெரிய வியாழன் மாலைத்திருப்பலியில் வானவர் கீதம் பாடப்பட்டப்பின்பு ஆலயமணிகள் ஒலிக்காது. ஆலய இசைக்கருவிகள் இசைக்கப்படாது. இதனால் இந்த நாட்களை அசைவற்ற நாட்கள் எனவும் அழைப்பர்.[5]

கத்தோலிக்க திருச்சபையில் பெரிய வியாழன் மாலை சடங்குகளுக்குப்பின்பு பாஸ்கா திருவிழிப்பு வரை ஒப்புரவு மற்றும் நோயிற்பூசுதலைத் தவிற பிற அருட்சாதனங்கள் நிறைவேற்றப்படா.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "The Three Days: Maundy Thursday, Good Friday, and the Vigil of Easter". Evangelical Lutheran Church in America. 2012. பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 "General Norms for the Liturgical Year and the Calendar, 19". Archived from the original on 2009-04-11. பார்க்கப்பட்ட நாள் 2015-04-01.
  3. "Catholic Liturgy, Holy Thursday Evening Mass of the Lord's Supper". Archived from the original on 2014-04-04. பார்க்கப்பட்ட நாள் 2015-04-01.
  4. "The Paschal Triduum". American Bible Society. பார்க்கப்பட்ட நாள் 26 மே 2011.
  5.    "Holy Week". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
  6.    "Banns of Marriage". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.