பா. அங்காளன்
இந்திய அரசியல்வாதி
பா. அங்காளன் (P. Angalane) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். புதுச்சேரி மண்ணடிப்பட்டினைச் சார்ந்த இவர் முதுகலை பட்டதாரி ஆவார். இவர் சுயேச்சையாக 2021ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் திருவுவனை சட்டமன்றத்தொகுதியிலிருந்து புதுச்சேரி சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] இவர் அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரசின் பி. கோபிகாவை 2,359 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5]
பா. அங்காளன் | |
---|---|
புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 மே 2021 | |
முன்னையவர் | பா. கோபிகா |
தொகுதி | திருபுவனை |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | சுயேச்சை |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் |
வாழிடம்(s) | திருபுவனை , புதுச்சேரி |
முன்னாள் கல்லூரி | அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
தொழில் | விவசாயம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Thirubuvanai Election Result 2021". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ "Puducherry Election Results 2021: Full list of winners". Financial Express. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ "Puducherry Election Results 2021: NDA on Course to Form Govt, Wins 13 Seats and Leading in 2". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
- ↑ "P. Angalane (Criminal & Asset Declaration)". MyNeta.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MAY-2021". results.eci.gov.in. 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.