பா. கமலநாதன்
மலேசிய அரசியல்வாதி
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
பா. கமலநாதன் (P. Kamalanathan) 2013-இல் மலேசியாவில் நடந்த 13வது தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் ஆவார். உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள இவர் மலேசிய கல்வி அமைச்சில் துணை உயர் கல்வி அமைச்சராகவும் பொறுப்பேற்றிருக்கின்றார்.
பா. கமலநாதன் | |
---|---|
மலேசியாவின் துணை உயர் கல்வி அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மே 2013 | |
அமைச்சர் | இதிரிஸ் ஜூசோ |
மலேசிய நாடாளுமன்றம் ஹூலு சிலாங்கூர், சிலாங்கூர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 ஏப்ரல் 2010 | |
முன்னையவர் | சைனல் அபிதீன் அகமது (மநீக–பாரா) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 அக்டோபர் 1965 செந்தூல், கோலாலம்பூர், சிலாங்கூர் |
அரசியல் கட்சி | மஇகா–தேசிய முன்னணி |
துணைவர் | சோபனா |
வேலை | நாடாளுமன்ற உறுப்பினர் |
தொழில் | மக்கள் தொடர்பு அலுவலர் |
இணையத்தளம் | http://www.pkamalanathan.com/ |
இதற்கு முன்பு 2010-இல் உலு சிலாங்கூர் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.