பா. பலராமன்

இந்திய அரசியல்வாதி

பா. பலராமன் (P. Balaraman) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருவள்ளூர் மாவட்டம்பொன்னேரி வட்டம் சோழவரம் ஒன்றியத்தில் உள்ள சிறுணியம் கிராமத்தினைச் சார்ந்தவர். இளநிலை அறிவியல் பட்டம் பெற்ற இவர், முதுகலைப் பட்டத்தினை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முடித்தார். பலராமன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். 2006 மற்றும் 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அரசியல் கட்சியின் வேட்பாளராக பொன்னேரி தொகுதியிலிருந்து போட்டியிட்டு பதிமூன்று மற்றும் பதினைந்தாம் தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

பா. பலராமன்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், பொன்னேரி
பதவியில்
2016–2021
முன்னையவர்பொன். ராஜா
பின்னவர்மருத்துவர் பரிமளம் கே.
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅதிமுக

மேற்கோள்கள் தொகு

  1. "General Election to Legislative Assembly Trends and Results 2016: Tamil Nadu : Constituency-wise Trends". Election Commission of India. 19 May 2016. Archived from the original on 16 August 2016. பார்க்கப்பட்ட நாள் 27 May 2018.
  2. "15th Assembly Members". www.assembly.tn.gov.in. Archived from the original on 22 Aug 2016. பார்க்கப்பட்ட நாள் 2021-01-14.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._பலராமன்&oldid=3182101" இலிருந்து மீள்விக்கப்பட்டது