பிஃரிநெட்
பிஃரிநெட் (Freenet) என்பது அகஇணைய உலாவிகளில் ஒன்றாகும்.[சான்று தேவை] இது திறமூல/கட்டற்ற மென்பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு எடின்பெர்க் பல்கலைக் கழக மாணவர்களின் திட்டப்பணி வழியே இது உருவாக்கப்பட்டது. [4][5][6] ஒரு கணினியிலிருந்து தரவுகள், வழங்கியை அடையும் முன்பே, மறைமுக குறியாக்கம் நடைபெறுவதாலும், நிலையான ஒரு நடுநிலை வழங்கி இதற்கு இல்லாமையாலும், அதன் ஊழியரே எண்ணினாலும், பிறரின் அனுமதியில்லாத் தரவுகளைக் காண இயலாது என்பதாலும், இந்த உலாவி பாதுகாப்பனதாகவும், தனிநபர் உரிமையைப் பறிக்காததாகவும் இருக்கிறது.
FProxy index page (Freenet 0.7.5) | |
உருவாக்குனர் | The Freenet Project[1] |
---|---|
தொடக்க வெளியீடு | மார்ச்சு 2000 |
அண்மை வெளியீடு | வார்ப்புரு:Latest stable software release/Freenet |
Preview வெளியீடு | 0.7.5 (Build 1475-pre4) / 23 சூன் 2016[2] |
மொழி | Java |
இயக்கு முறைமை | Cross-platform |
தளம் | Java |
கிடைக்கும் மொழி | English, French, Italian, German, Dutch, Spanish, Portuguese, Swedish, Norwegian, Chinese[3] |
உருவாக்க நிலை | Active |
மென்பொருள் வகைமை | Anonymity, சகா-சகா (கணினியியல்), Friend-to-friend, overlay network |
உரிமம் | குனூ பொதுமக்கள் உரிமம் |
இணையத்தளம் | freenetproject |
மேற்கோள்கள்
தொகு- ↑ "People". Freenet: The Free Network official website. 22 September 2008. Archived from the original on 21 September 2013. பார்க்கப்பட்ட நாள் 22 பிப்ரவரி 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ https://github.com/freenet/fred/releases/tag/testing-build-1475-pre4
- ↑ Language specific versions of Freenet, GitHub: Freenet.
- ↑ John Markoff (10 May 2000). "Cyberspace Programmers Confront Copyright Laws". The New York Times. https://www.nytimes.com/2000/05/10/business/cyberspace-programmers-confront-copyright-laws.html.
- ↑ "Coders prepare son of Napster". BBC News. 22 பிப்ரவரி 2018. http://news.bbc.co.uk/2/hi/science/nature/1216486.stm.
- ↑ "Fighting for free speech on the Net". CNN. 22 பிப்ரவரி 2018. http://www.cnn.com/2005/TECH/12/19/internet.freedom/index.html?iref=allsearch.