பிகானேர் இராச்சியம்
பிகானேர் இராச்சியம் (Bikaner State) இந்தியாவின் தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் வடக்கில் அமைந்தது. 1465ல் நிறுவப்பட்ட பிகானேர் இராச்சியம் 60,391 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்தது. பிரித்தானிய இந்திய ஆட்சியில் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. 1947l இந்தியப் பிரிவினையின் போது, 7 ஆகஸ்டு 1947ல் பிகானேர் இராச்சியம், இந்தியாவுடன் இணைந்தது. 1465ல் நிறுவப்பட்ட பிகானேர் இராச்சியத்தின் தலைநகரம் பிகானேர் நகரம் ஆகும்.
பிகானேர் இராச்சியம் बीकानेर रियासत | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
வடக்கு இராஜஸ்தானில் பிகானேர் இராச்சியத்தின் அமைவிடம் | ||||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1465 | ||||
• | Disestablished | 1947 | ||||
பரப்பு | ||||||
• | 1931 | 60,391 km2 (23,317 sq mi) | ||||
Population | ||||||
• | 1931 | 9,36,218 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | 15.5 /km2 (40.2 /sq mi) | |||||
தற்காலத்தில் அங்கம் | இராஜஸ்தான், இந்தியா |
பிகானேர் இராச்சியம், தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேர் மாவட்டம், கங்காநகர் மாவட்டம் மற்றும் அனுமான்காட் மாவட்டங்களைக் கொண்டதாகும்.
வரலாறு
தொகுஇராசபுத்திரர்களின் ரத்தோர் வம்சத்தினரால் 1495ல் நிறுவப்பட்ட பிகானேர் இராச்சியம், 9 மார்ச் 1818ல் பிரித்தானிய இந்தியா ஆட்சியின் கீழ் சுதேச சமஸ்தானமாக விளங்கியது.[1]பிகானோர் இராச்சியத்தை, 7 ஆகஸ்டு 1947 அன்று, இந்தியாவுடன் இணைக்கும் உடன்படிக்கையில், பிகானோர் மன்னர் கையொப்பமிட்டார். [2]
பிகானோர் இராச்சிய மன்னர்கள்
தொகு- 19 சூன் 1698 – 15 டிசம்பர் 1700 சொரூப் சிங் (பிறப்பு:1689 - இறப்பு: 1700)
- 15 டிசம்பர் 1700 – 16 டிசம்பர் 1735 சுஜன் சிங் (b. 1690 - d. 1735)
- 16 டிசம்பர் 1735 – 15 மே 1746 சோரவர் சிங் (b. 1713 - d. 1746)
- 15 மே 1746 – 25 மார்ச் 1787 கஜ் சிங் (b. 1723 - d. 1787)
- 25 மார்ச் 1787 – 25 ஏப்ரல் 1787 இரண்டாம் இராஜ் சிங் (b. 1744 - d. 1787)
- 25 ஏப்ரல் 1787 - 9 அகடோபர் 1787 பிரதாப் சிங் (b. 1781 - d. 1787)
- 25 ஏப்ரல் 1787 – 25 மார்ச் 1828 சூரத் சிங் (b. 1766 - d. 1828)
- 25 மார்ச் 1828 - 7 ஆகஸ்டு 1851 ரத்தன் சிங் (b. 1790 - d. 1851)
- 7 ஆகஸ்டு 1851 – 16 மே 1872 சர்தார் சிங் (b. 1818 - d. 1872)
- 16 மே 1872 – 19 ஆகஸ்டு 1887 துங்கர் சிங் (b. 1854 - d. 1887)
- 19 ஆகஸ்டு 1887 - 2 பிப்ரவரி 1943 கங்கா சிங் (b. 1880 - d. 1943) (from 24 Jul 1901, Sir Ganga Singh)
- 19 ஆகஸ்டு 1887 – 16 டிசம்பர் 1898 பிரித்தானிய முகமையாளர்கள் ஆட்சி
- 2 பிப்ரவரி 1943 – 15 ஆகஸ்டு 1947 சதூல் சிங் (b. 1902 - d. 1950) [3]
-
பிகானேர் லெட்சுமி நிவாஸ் அரண்மனை
-
பிகானேர் மன்னர் கரண் சிங்
-
மகனுடன் பிகானேர் மன்னர் கங்கா சிங், ஆண்டு, 1914
-
பிகானேர் ஒட்டகப்படை வீரர்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Rajput Provinces of India - Bikaner (Princely State)
- ↑ William Barton, The princes of India. Delhi 1983
- ↑ Bikaner - family genealogy
வெளி இணைப்புகள்
தொகு- Beny, Roland; Matheson, Sylvia A. (1984). Rajasthan - Land of Kings. London: Frederick Muller. p. 200 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-584-95061-6.
- Crump, Vivien; Toh, Irene (1996). Rajasthan (hardback). London: Everyman Guides. p. 400 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85715-887-3.
- Martinelli, Antonio; Michell, George (2005). The Palaces of Rajasthan. London: Frances Lincoln. p. 271 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7112-2505-3.
- Tod, James. Annals and Antiquities of Rajasthan, Volume II (With a Preface by Douglas Sladen). Oriental Books Reprint Corporation. 54, Jhansi Road, New Delhi-1100055.