பிக்கான் லால் ஆத்ரேயா
இந்திய எழுத்தாளர்
பிகான் லால் ஆத்ரேயா (Bhikhan Lal Atreya) (1897-1967) ஓர் இந்திய எழுத்தாளரும் அறிஞரும் ஆவார். இவர், இந்து வேதமான யோகவாசிஷ்டத்தைப் பற்றிய எழுத்துக்களுக்கு பெயர் பெற்றவர்.[1] பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பேராசிரியராக இருந்த இவர், ஆன்மிக உளவியல், ஆன்மீகவாதம் குறித்த கல்வி ஆராய்ச்சியினை மேற்கொண்டர்.[2] யோகவாசிஷ்டாவும் அதன் தத்துவமும், [3] யோகவாசிஷ்டத்தின் சாராம்சம் [4] ,ஆன்மீக உளவியலுக்கு ஒரு அறிமுகம் [5] ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க புத்தகங்கள் ஆகும். இலக்கியம் மற்றும் கல்விக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 1957ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை கௌரவமான பத்ம பூசண் விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது.[6]
பிக்கான் லால் ஆத்ரேயா | |
---|---|
பிறப்பு | 1897 பந்தர் ஜுத்தா கிராமம் உத்தரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 1967 (அகவை 69–70) |
மற்ற பெயர்கள் | எழுத்தாளர் அறிஞர் கல்வியாளர் |
அறியப்படுவது | இந்திய மெய்யியல் பற்றிய எழுத்து |
விருதுகள் | பத்ம பூசண் |
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Atreya, B. L. (Bhikhan Lal) on OCLC". OCLC. 2016. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016.
- ↑ "Atreya, Bhikhan Lal (1897-1967)". Encyclopedia.com. 2016. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016.
- ↑ Bhikhan Lal Atreya (1939). The Yogavāsistha and Its Philosophy. Indian Bookshop.
- ↑ Bhikhan Lal Atreya (1962). The essence of Yogavāsiṣṭha. Dershana printers.
- ↑ Bhikhan Lal Atreya (1952). An Introduction to Parapsychology: Collected Papers on Psychical Research. Kumar Publication.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
வெளி இணைப்புகள்
தொகு- "Back Matter". The Phylon Quarterly 8 (4). 1957.