பிக்ரைல் குளோரைடு
பிக்ரைல் குளோரைடு (Picryl chloride) ஒரு எரிபொருள் ஆகும். இது 2-குளோரோ-1,3,5-டிரைநைட்ரோபென்சீன் அல்லது 2,4,6-டிரைநைட்ரோகுளோரோபென்சீன் (TNCB) எனவும் அழைக்கப்படுகிறது. இதன் விகிதாச்சார வாய்ப்பாடு C6H2ClN3O6 ஆகும். இதன் வெடித்தல் திசைவேகம் 7,200 மீ/வி ஆகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-குளோரோ-1,3,5-டிரைநைட்ரோபென்சீன்
| |
வேறு பெயர்கள்
2,4,6-டிரைநைட்ரோகுளோரோபென்சீன்
| |
இனங்காட்டிகள் | |
88-88-0 | |
ChemSpider | 6687 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6953 |
| |
UN number | 0155; 3365 (wetted) |
பண்புகள் | |
C6H2ClN3O6 | |
வாய்ப்பாட்டு எடை | 247.55 கி/மோல் |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R2 R26/27/28 R50/53 |
S-சொற்றொடர்கள் | S28 S35 S36/37 S45 S60 S61 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வேதியியல்
தொகுபிக்ரைல் குளோரைடு மற்றும் எக்சாமெதில்பென்சீன் ஆகியவை 1:1 விகிதத்தில் கலக்கப்படும்போது செஞ்சாய்சதுர ஆரஞ்சு-மஞ்சள் நிறப் படிகங்களை உருவாக்குகின்றதாக அறியப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ |ALDRICH&N5=SEARCH_CONCAT_PNO|BRAND_KEY&F=SPEC 2-Chloro-1,3,5-trinitrobenzene at Sigma-Aldrich
- ↑ Ross, S.; Bassin, M.; Finkelstein, M.; Leac, A. L. J. Am. Chem. Soc., 1954, 76 (1), pp 69–74