பிசுமார்க் பெரும் எலி

பிசுமார்க் பெரும் எலி (Bismarck Giant Rat)(யூரோமிசு நியோப்ரிடானிக்கசு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள ஒரு கொறிணி ஆகும். இது நியூ பிரிட்டன், பப்புவா நியூ கினி தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது.

பிசுமார்க் பெரும் எலி

Bismarck Giant Rat

உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: முரிடே
பேரினம்: யூரோமிசு
சிற்றினம்:
யூ. நியோப்ரிடானிக்கசு
இருசொற் பெயரீடு
யூரோமிசு நியோப்ரிடானிக்கசு
டேட் & ஆர்ச்போல்டு, 1935

மேற்கோள்கள் தொகு

  1. Helgen, K.; Leary, T. & Wright, D. (2016). "Uromys neobritannicus". IUCN Red List of Threatened Species. 2016: e.T22804A22447160. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T22804A22447160.en.
  • Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1515. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுமார்க்_பெரும்_எலி&oldid=3127423" இலிருந்து மீள்விக்கப்பட்டது