பிசு (2,4-டைநைட்ரோபீனைல்) ஆக்சலேட்டு

வேதிச் சேர்மம்

பிசு (2,4-டைநைட்ரோபீனைல்) ஆக்சலேட்டு (Bis (2,4-dinitrophenyl) oxalate) என்பது C14H6N4O12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒளிர் குழாய்களில் பயன்படும் 1,2-டையாக்சிடேண்டையோன் என்ற வேதிச்சேர்மத்தை தயாரிப்பதற்கான மூலப்பொருளாக இது பயன்படுகிறது.[1]பிசு(2,4,6-டிரைகுளோரோபீனைல்) ஆக்சலேட்டும், பிசு(2,4,5-டிரைகுளோரோபீனைல்) ஆக்சலேட்டும் இச்சேர்மத்துடன் தொடர்புடைய பிற ஒளிர் குழாய் பயன்பாட்டு வேதிப்பொருள்களாகும்.

பிசு (2,4-டைநைட்ரோபீனைல்) ஆக்சலேட்டு
Skeletal formula of DNPO
Ball-and-stick model of the DNPO molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிசு(2,4- டைநைட்ரோபீனைல்) ஆக்சலேட்டு
வேறு பெயர்கள்
ஆக்சாலிக் அமில பிசு(2,4-டைநைட்ரோபீனைல்) எசுத்தர்
இனங்காட்டிகள்
16536-30-4 Y
Abbreviations DNPO
ChemSpider 2338445 N
InChI
  • InChI=1S/C14H6N4O12/c19-13(29-11-3-1-7(15(21)22)5-9(11)17(25)26)14(20)30-12-4-2-8(16(23)24)6-10(12)18(27)28/h1-6H N
    Key: CBZOGAWUNMFXFQ-UHFFFAOYSA-N N
  • InChI=1/C14H6N4O12/c19-13(29-11-3-1-7(15(21)22)5-9(11)17(25)26)14(20)30-12-4-2-8(16(23)24)6-10(12)18(27)28/h1-6H
    Key: CBZOGAWUNMFXFQ-UHFFFAOYAZ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3080704
  • O=C(Oc1ccc(cc1[N+]([O-])=O)[N+]([O-])=O)C(=O)Oc2ccc([N+]([O-])=O)cc2[N+]([O-])=O
பண்புகள்
C14H6N4O12
வாய்ப்பாட்டு எடை 422.22 g·mol−1
தோற்றம் வெணபடிகத் தூள்
அடர்த்தி 1.759 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. "DNPO - a Chemiluminescent Rainbow Other". University of Leeds.