பிஜோய் சந்திர பர்மன்

இந்திய அரசியல்வாதி

பிஜோய் சந்திர பர்மன் (Bijoy Chandra Barman) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சிலிகுரி ஜல்பைகுரி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராகவும், மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மக்களவைத் தொகுதியிலிருந்து 16வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். இவர் 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

பிஜோய் சந்திர பர்மன்
தலைவர், ரோகி கல்யான் சமிதி, ஜல்பைகுரி சர்தார் மருத்துவமனை
பதவியில் உள்ளார்
பதவியில்
20 செப்டம்பர் 2021
தலைவர்-சிலிகுரி ஜல்பைகுரி மேம்பாட்டு ஆணையம்
பதவியில்
3 சூம் 2019 – 18 ஆகத்து 2021
முன்னையவர்சவுரவ் சக்கரபர்தி
பின்னவர்சவுரவ் சக்கரபர்தி
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை
பதவியில்
2014–2019
முன்னையவர்மகேந்திர குமார் ராய்
பின்னவர்ஜெயந் குமார் ராய்
தொகுதிஜல்பைகுரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மே 1957 (1957-05-01) (அகவை 67)
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
முன்னாள் கல்லூரிஜல்பைகுரி சட்டக் கல்லூரி, வடக்கு வங்காளப் பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Constituencywise-All Candidates". Archived from the original on 17 May 2014. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜோய்_சந்திர_பர்மன்&oldid=4055888" இலிருந்து மீள்விக்கப்பட்டது